சருமத்தில் ஏற்ப்படும் குழிகளை போக்குவது எப்படி? சிறந்த வழிமுறைகள் இதோ

உடல் ஆரோக்கியத்தை போல சரும ஆரோக்கியத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இது உங்கள் அழகோடு ஆரோக்கியமும் சம்பந்தப்பட்டதாக உள்ளது. உங்கள் சருமம் பிரகாசமாக ஜொலிக்க வீட்டிலேயே முயற்சி செய்யக்கூடிய சில எளிய ஹேக்குகள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக காணலாம். எலுமிச்சை சாறு மற்றும் தேன் எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆகும். இது சூரிய ஒளியை அகற்ற உதவுகிறது. இதற்கு புதிய எலுமிச்சை சாறு எடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் தேன் … Continue reading சருமத்தில் ஏற்ப்படும் குழிகளை போக்குவது எப்படி? சிறந்த வழிமுறைகள் இதோ